January 3, 2008
காளை பாடல்கள் இப்போது உங்கள் கலாட்டா.காமில்-100% சட்டபூர்வமாக! முதன்முதலாக உங்களுக்காக! http://music.galatta.comக்கு வாருங்கள். காளை பாடல்களை கேட்டு மகிழுங்கள். டவுன்லோடும் செய்துகொள்ளுங்கள்.
சிம்பு நடித்துள்ள காளை படத்தின் பாடல்கள் நேற்று மிக விமரிசையாக வெளிவந்தன. இப்படத்துக்கு இசை G.V.பிரகாஷ் குமார்.
காளை படத்தில் வேதிகா, உயிர் சங்கீதா, வடிவேலு, லால் ஆகியோர் கதாநாயகன் சிம்புவுடன் நடிக்கின்றனர். நடிகை நிலா இப்படத்தில் ஒரு பாட்டுக்கு நட்னமாடியுள்ளார்.
ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் அசத்தலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் G.V.பிரகஷ் குமார்.
விஷால் நடித்த திமிரு என்ற வெற்றிப் படத்தை இயக்கிய&